சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை: இஜாஸ் உசைன் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்ட ப.க. தலைவர்)*தொடக்கவுரை:
இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர்) *நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *வருக வருக என வரவேற்கும் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
