கழக மாவட்டங்களில் நடந்த, கலந்துரையாடல் கூட்டங்கள் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் சந்திப்புகளின் போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு:
விருதுநகர் கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் ஆ.சாந்தி
செயலாளர் பொன்மேனி ராஜயோகம்
மகளிர் பாசறை
தலைவர் தி.இராசலட்சுமி
செயலாளர் இரா.உமா மகேசுவரி
தென்காசி கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் தங்கம்
துணைத் தலைவர் டி.சாந்தி
செயலாளர் வடகாசி
துணைச் செயலாளர் சுமித்ரா
மகளிர் பாசறை
தலைவர் ஜான்சி பொன்மலர்
துணைத் தலைவர் சித்ரா
செயலாளர் தேன்மொழி
துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி.
அறந்தாங்கி கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் சவு.ஞானாம்பாள்
துணைத் தலைவர் மா. மலர்
செயலாளர் ம.கீதா
துணைச் செயலாளர் கா.சத்யா கார்த்திக்
மகளிர் பாசறை
தலைவர் ம.மாலதி வீரையா
துணைத் தலைவர் சுவாதி குமார்
செயலாளர் நெ.கீதா
துணைச் செயலாளர் கனகாம்பாள்
நாமக்கல் கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் சாந்தி குமார்
செயலாளர் பத்மாவதி சரவணன்
மகளிர் பாசறை
தலைவர் பொற்கொடி
செயலாளர் பூவரசி
துணைத் தலைவர் இந்துமதி
துணைச் செயலாளர் ரம்யா .
ஈரோடு கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் சுசிலா காளிமுத்து
செயலாளர் ராஜேசுவரி தமிழ்செல்வம்
மகளிர் பாசறை
தலைவர் மாலதி பெரியசாமி
செயலாளர் கவிதா
துணைத் தலைவர் ஜீவரத்தினம் காமராஜ்
ராணிப்பேட்டை கழக மாவட்டம்
மகளிரணி
தலைவர் லோ.செல்வி
செயலாளர் பிரேமா
துணைத்தலைவர் சுசீலா
மகளிர் பாசறை
தலைவர் சங்கீதா
செயலாளர் மணியம்மை ..
மதுரை மாநகர்
மகளிர் அணி
தலைவர் தி.அஜிதா
செயலாளர் க .நாகராணி
மகளிர் பாசறை
தலைவர் அ.அல்லிராணி
செயலாளர் மோ.புஸ்பலதா
மதுரை புறநகர்
மகளிர் அணி
தலைவர் இரா.கலைச்செல்வி
செயலாளர் சி.ஜெயா
துணைத் தலைவர் ர.புனிதா
மகளிர் பாசறை
தலைவர் சிவப்பொன்னுமீனா
செயலாளர் மாணிக்கவள்ளி
துணைத் தலைவர் காவேரி
கோபி கழக மாவட்டம்
மகளிர் அணி
தலைவர் செண்பகம்
துணைத் தலைவர் புஷ்பா
செயலாளர் திவ்யா
துணைச் செயலாளர் துளசிமணி
மகளிர் பாசறை
தலைவர் பூங்கொடி
துணைத் தலைவர் மதிவதனி
செயலாளர் சரண்யா
துணைச் செயலாளர் ரேணுகா
– தகடூர் தமிழ்ச்செல்வி
மாநில மகளிர் அணி செயலாளர்
