வேறு சொல்ல முடியுமா?
மகன்: பீகாரில் தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராவது எப்படி, அப்பா!
அப்பா: எந்த ஒரு தேர்தலிலாவது போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று அவர் முதலமைச்சரானதுண்டா (தொடர்ந்து மேலவை உறுப்பினராக இருந்து முதலமைச்சரானவர் இவர்) மகனே!
