மணிப்பூர் கலவரத்தில் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்ட 54 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு உள்ள சில தனியார் அமைப்புகளோ, பல கிராமங்கள் முற்றிலும் தீக்கிரை யாகி உள்ளன; அங்குள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று கதறுகிறது.
இது குறித்து வாய் திறக்காத மோடி ஒரு யானை இறந்ததற்கு சோகத்தில் மூழ்கிவிட்டார்!
என்னே மனிதநேயம்!