தமிழ்புலிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வீ. இராமச்சந்திரன் தமிழர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.2,00,000த்தை வழங்கினார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இளவேனில், மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு. அரங்கசாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வெ. சந்திரன், ஏ.எம். ராஜா, ராஜலட்சுமி. (கோவை, 22.11.2025)
தமிழ்புலிகள் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வீ. இராமச்சந்திரன் தமிழர் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.2,00,000த்தை வழங்கினார்
Leave a Comment
