கோவையில் முத்ரா கடன்
20 லட்சம் பேருக்குக் கொடுத்துள்ளேன் (2024)
20 லட்சம் பேருக்குக் கொடுத்துள்ளேன் (2024)
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “கோவையில் மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மொத்த மதிப்பு ரூ. 13,000 கோடி” என்றும் குறிப்பிட்டார்.
20 லட்சம் மக்கள் தொகை இல்லை.
ஆகையால், கோவைக்கு மெட்ரோ இல்லை (2025)
ஆகையால், கோவைக்கு மெட்ரோ இல்லை (2025)
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார் நிர்மலா சீதாராமன், “பொதுவாக, ஒரு நகரில் குறைந்தது 20 லட்சம் பேர் இருந்தால்தான் ஒன்றிய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதிப்பது வழக்கம் என்றும், கோவை மெட்ரோ திட்டத்தைப் பரிசீலிக்கும்போது இந்த அளவுகோலும் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்” என்றார்.
