22.11.2025 சனிக்கிழமை
திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சிறப்புக் கூட்டம்
திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சிறப்புக் கூட்டம்
மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம் *தலைமை: மு.சித்தார்த்தன் (கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் க.பொன்னையா (மதுரை) *முன்னிலை: தே.எடிசன் ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *பொருள்: நாம் ஆற்றவேண்டிய பெரியார் பணியும் – ஏற்கவேண்டிய நன்றியும் பாராட்டும் *அறிமுக உரை: வழக்குரைஞர் நா.கணேசன் (கழக வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்) *பாராட்டுக் கவி பாடுபவர்: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *பெரியார் உலகிற்கு துணை நின்ற பாராட்டுக்குரியவரின் ஏற்புரை: இரா.வாழவந்தான் *பாராட்டும் கருத்துரையும்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வழக்குரைஞர் அ.வே.கனிமொழி.
- 22.11.2025 சனிக்கிழமை திராவிடர் கழக வழக்குரைஞரணி நடத்தும் சிறப்புக் கூட்டம்
- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 500ஆவது வார விழா சிறப்பு கருத்தரங்கம்
- தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
- 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
- வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா – கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 500ஆவது வார விழா
சிறப்பு கருத்தரங்கம்
சிறப்பு கருத்தரங்கம்
சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் *வாழ்த்துரை: தே.குணாபாரதி, எ.கோபி, த.வ.லால். வெ.கார்வேந்தன், பூ.இராமலிங்கம், பன்னீர்செல்வம், துரை வர்மன் * அழைப்பு : இரா.கோபால்.
தென் சென்னை மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி *இடம்: இடம்: ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ்,கஜபதி தெரு, அய்ஸ் அவுஸ், திருவல்லிக்கேணி * தலைமை: மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் * நோக்க உரை: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் *பொருள்: பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுதல், டிசம்பர்- 2 தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் கழக பரப்புரைப் பணிகள் குறித்து… * மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, மாணவர் கழகம், தொழிலாளர் அணித் தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். *அழைப்பு: மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி
23.11.2025 ஞாயிற்றுக்கிழமை
அரூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
அரூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
அரூர்: காலை 10 மணி *இடம்: மு.பிரபாகரன் பண்ணை இல்லம், புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில், அரூர் *தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: மு.பிரபாகரன் (மாவட்ட ப.க. துணைச் செயலாளர்) *முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்), இரா.தனசேகரன் (மாவட்டக் காப்பாளர்) *பொருள்: டிசம்பர் 29ஆம் தேதி கடத்தூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று பேசும் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக *சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: அண்ணா.சரவணன் (மாநில ப.க. துணை பொதுச் செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), சா.இராஜேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), மா.செல்லதுரை (மா.இளைஞரணி துணைச் செயலாளர்), பிரபாகரன் (பகுத்தறிவாளர் கழகம்), த.மு.யாழ்திலீபன் (கழக பேச்சாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் அரூர் கழக மாவட்டம் (கடத்தூர்).
வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா – கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர் ப.க.). கோவி.கோபால் (மாநில அமைப்பாளர்) *வரவேற்புரை: இஜாஸ் உசைன் (மாவட்ட செயலாளர் ப.க.) *தொடக்க உரை: இரா. தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர் ப.க.) *நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர் ப.க.)
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய
பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்
பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம்
மத்தூர்: *இடம்: கலை புகைப்பட அரங்கம் மத்தூர் *தலைமை: அண்ணா சரவணன் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் * பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டுவது, டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் நினைவு நாள், 28ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆசிரியர் வருகை பற்றிய கலந்துரையாடல் * விழைவு: அனைத்து அணி தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும் * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் மத்தூர்.
