நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
இடம்: ஜியோன் திரையரங்கம் அருகில்,
மொடச்சூர் சாலை, கோபிசெட்டிபாளையம்
வரவேற்புரை: வெ.குணசேகரன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன்
(மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.சீனிவாசன் (பெரியார் பெருந்தொண்டர்), ஈரோடு த.சண்முகம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சு.முத்துசாமி (வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர்)
என்.நல்லசிவம் (ஈரோடு வடக்கு
மாவட்டச் செயலாளர், திமுக)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(கழக துணைப் பொதுச் செயலாளர்)
வாழ்த்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), எஸ்.வி.சரவணன் (காங்கிரஸ்), ஏ.ஜி.வெங்கடாசலம் (திமுக), என்.ஆர்.நாகராஜ் (திமுக), ஆர்.ஜானகி ராமசாமி, சிந்துரவிச்சந்திரன் (திமுக)
நன்றியுரை: மா.சூர்யா
(மாவட்ட மாணவர் கழகத் தலைவர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் கோபிசெட்டிபாளையம், ஈரோடு
