ஒரு மனிதன் இன்றைய நிலையில் இந்நாட்டுக்கு – மனிதச் சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமானால் அது கடவுள் மறுப்புப் பிரச்சாரமேயாகும். இது இன்றைய இந்நாட்டு மனிதச் சமுதாயத்திற்கு மெத்த மெத்தப் பயன்படும். ஆகவே கடவுள் மறுப்பை வெளிக்காட்ட, மக்களுக்குத் தெளிவுபடுத்தத் துணிவு வேண்டுமே தவிர, அபாரச் சக்தி ஏதேனும் தேவையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
