நாள்: 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: சிறீலட்சுமி நாராயணா மகால், ஜமீன் ஊத்துக்குளி, பொள்ளாச்சி
மணமக்கள்: ம.தினேஷ்குமார்-கி.சுமித்ரா
வரவேற்புரை: இல.கிருஷ்ணமூர்த்தி
(கழக பொதுக்குழு உறுப்பினர்)
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை: பொறியாளர் தி.பரமசிவம்
(பொள்ளாச்சி கழக மாவட்ட காப்பாளர்), கு.மயில்சாமி (மேலாளர், தி புரொபஷனல் கூரியர்ஸ்)
வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.நவநீதகிருஷ்ணன் (திமுக), எம்.அமுதபாரதி (திமுக), சியமளா நவநீதகிருஷ்ணன் (திமுக), குகன்மில் செந்தில் (மதிமுக), அ.அகத்தூர் சாமி (திமுக), மு.இளஞ்செழியன் (அதிமுக), காசு.நாகராசன் (தி.இ.த.பேரவை), எஸ்.சோமசுந்தரம் (காங்கிரஸ்), சி.காதர் அலி (விசிக), யாழ் வெள்ளிங்கிரி (பெரியாரிய கூடடமைப்பு), க.இமயவரம்பன் (திமுக), கோ.சபரிகிரி (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சண்முகவேல் பிரபாகரன் (தி.இ.த.பே)
நன்றியுரை: ம.பிரவீன்குமர் (இளைஞரணிச் செயலாளர்)
அழைப்பு: இல.மனோஜ்குமார்-ம.நாகமணி, ப.கிருஷ்ணமூர்த்தி-கி.மாசிலாமணி
