11.5.2023
வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
சொற்பொழிவாளர்: முனைவர் த.கு.திவாகர்
தலைப்பு: அன்னை நாகம்மையார் நினைவு நாள்
வா.மு.செ.திருவள்ளுவர்
தலைப்பு: சுவிட்சர்லாந்தில் திருவள்ளுவர் திருநாள்
நன்றியுரை: ஆ.வெங்க டேசன்
வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 45
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
முன்னிலை: முனைவர்.வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தோழர் முனைவர் மு.இராமசாமி அவர்களின் பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?
நூல் ஆய்வுரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்,திராவிடர் கழகம்)
நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
சூம் ஐடி எண் 82311400757 கடவுச்சொல் PERIYAR
11.5.2023 வியாழக்கிழமை
ஒலியமங்கலத்தில் வைக்கம்போராட்ட நூற்றாண்டு விழா – தெருமுனைக்கூட்டம்
ஒலியமங்கலம்: மாலை 5 மணி
தலைமை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்)
வரவேற்புரை: ப.சிவக்குமார் (திமுக, ஒலியமங்கலம்)
முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்
மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்)
அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),
சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்),
ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்)
சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளா),
அ.முத்து (ஒன்றிய செயலாளர், திமுக), சோலையம்மாள் சிவக்குமார்,
சுப்பையா, சிவரஞ்சனி, வினோத்குமார், மா.சுரேஷ் பாண்டியன், பி.இராமசாமி, க.ராசு, ந.முருகேசன்
நன்றியுரை: ஆறு.பாலச்சந்தர்
ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.