சோமு அரசுன் பேட்டை, மே 9- 1.5.2023 அன்று மணி கண்டம் ஒன்றியம், சோமு அரசன் பேட்டையில் மே நாள் நிகழ்வாகவும் மு.நற்குணம் அவர்களின் 79 ஆவது பிறந்த நாள் நிகழ்வாகவும் தந்தை பெரியார் சிலைக்கு கழக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்களுடன் மு.நற்கு ணம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பெரியார் சிலை அருகில் தொழிலாளர் நாளை முன்னிட்டு கம்யூ னிஸ்ட் தோழர்கள் ஏற் பாடு செய்து வைத்திருந்த கொடிமரத்தில் மு.நற் குணம் கொடி ஏற்றி உழைப்பாளர் நாள் உரை நிகழ்த்தினர். நிகழ்ச் சியில் கழகத் தோழர்க ளும், கம்யூனிஸ்ட் தோழர் களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வசந்த நகரில் மு.நற் குணம் தம் இல்லத்தில் 79ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி தோழர்க ளுடன் கொண்டாடி னார்.
சிற்றுண்டிக்குப் பிறகு பெரியார் பெருந்தொண் டர் பி.தியாகராசன் தலை மையில் மு.நற்குணத்தை வாழ்த்தி உரை நிகழ்த்தி னார்கள்.
மு.நற்குணம் ஏற்புரை யில் தொழிலாளர் நாள் உரையுடன் , இயக்க கொள்கைப் பகுத்தறிவு கருத்து பற்றி விரிவான உரைநிகழ்த்தி இப்பகுதி யில் இயக்க வேலை தெரு முனைப் பிரச்சார கூட் டம் நடத்துவது பற்றியும் உரை நிகழ்த்தி நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர்
மேனாள் மண்டல கழக தலைவர் மு.நற் குணம், ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தி யான், மாவட்ட கழக செயலாளர் மோகன் தாஸ், ஒன்றிய கழக செய லாளர் சி.திருஞானசம் பந்தம், பெரியார் பெருந் தொண்டர் பி.தியாக ராசன், காட்டூர் அ.காம ராஜ், சு.ராஜசேகர், சு. மகாமணி, மு.புண்ணிய மூர்த்தி, பா.அருள், இரா. வைரவேல், இ.சவேரியார், ஜான்சன், பாச்சூர் அசோ கன், தெ.பாலசுப்பிரமணி யன், காட்டூர், பிரவீன், சத்திய வர்த்தனன், கலைச் செல்வன், அகிலன், கருணாகரன், காங்கிரஸ், முருகன், ஒன்றிய தலை வர், கம்யூனிஸ்ட், நற் குணம் மல்லிகா, சத்தியவ தனன் பூரணி, மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் தோழியர்கள் பங்கேற்றனர்.