- ஊடகம் யாருக்கானது? (எனது ஊடகப் பயணக் குறிப்புகள்) – மணா
- அகஸ்தியர் எனும் புரளி – மூ.அப்பணசாமி
- பார்ப்பனீயப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்! – வடசேரி நடராஜன்
- பெரியாரால்! திராவிடத்தால் வாழ்கிறோம்!! – புலவர் திராவிடதாசன்
- பகுத்தறிவு சுயமரியாதைப் போராளி தந்தை பெரியார் – புலவர் திராவிடதாசன்
- திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? – ‘தமிழ்கேள்வி’ தி.செந்தில்வேல்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்
