எடப்பாடி: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், சின்னமணலி, எடப்பாடி *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: ஆ.சத்தியநாதன், மெ.காமராஜ், பெ.சவுந்திரரராசன் *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: பழநி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) *சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: கழகத் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 30 எடப்பாடியில் பொதுக்கூட்டம், பெரியார் உலகம் நன்கொடை திரட்டல் *வேண்டல்: ஒன்றிய கழகத் தோழர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் ப.க. தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *நன்றியுரை: சா.ரவி (நகரத் தலைவர்).
