மறந்துவிட்டார்களா?
சீடன்: சாட்டிலைட் ஏவும் திட்டத்தின் குழுவினர் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனரே, குருஜி!
குரு: இதற்கு முன்பு திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் தரிசனம் செய்தும், ஏவுகணை தோல்வி அடைந்தது என்பதை மறந்துவிட்டார்களா, சீடா?
குரு – சீடன்!
Leave a Comment
