கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஓராண்டு ‘அப்ரெண்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : கார்பென்டர் 2, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 6, டிராட்ஸ்மேன் 3, (சிவில் 1, மெக்கானிக்கல் 2), எலக்ட்ரீசியன் 14, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 10, பிட்டர் 25, இன்ஸ்ட்ரூமென்ட் 10, ஆய்வக உதவியாளர் 6, மெஷினிஸ்ட் 4, பில்டிங் கன்ஸ்ட் ரக்டர் 4, பிளம்பர் 2, டர்னர் 4, வெல்டர் 6 என மொத்தம் 96 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித் திருக்க வேண்டும்.
வயது : 25.5.2023 அடிப் படையில் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
உடல்தகுதி : குறைந்தது உயரம் 137 செ.மீ., எடை 25.4 கிலோ இருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு : மாதம் ரூ. 7700
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : National power Coporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam – 603 102.
கடைசிநாள் : 25.5.2023
விவரங்களுக்கு : npcil.nic.in