தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை

Viduthalai
1 Min Read

அரசியல்

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் சயின் டிபிக் ஆபிசர் பதவியில் 31 இடங்கள் (பிரிவு வாரியாக வேதியியல் 20, உயிரியல் 4, இயற்பியல் 3, கம்ப்யூட்டர் தடய அறிவியல் 4) உள்ளன.

கல்வித்தகுதி : எம்.எஸ்சி., தடய அறிவியல் அல்லது மேற் கண்ட பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2023 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மய்யம் : அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150.

கடைசிநாள் : 26.5.2023

விவரங்களுக்கு : tnpsc.gov.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *