23.11.2025 ஞாயிற்றுக்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழக
கலந்துரையாடல் கூடடம்
பெங்களூர்: மாலை 3 மணி *இடம்: பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் அரங்கம் (3ஆம் தளம்) *தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆம் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல், கழக வளர்ச்சிப் பணிகள் *விழைவு: அனைவரும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *இவண்: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களூர்.
