மறைந்த மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. EVKS இளங்கோவன் புத்தகக் கண்காட்சிக்கு வரத் தவறுவதில்லை. வந்தால் பெரியார் நூலக அரங்கத்திற்கு வராது சென்றதில்லை. இன்றைக்கு மோடியின் காலத்தில் பெரியார் கட்டாயம் தேவை என்பதை விட ஒரு மட்டுமல்ல பல பெரியார்கள் தேவை. குறைந்தபட்சம் மாநிலத்திற்கு ஒரு பெரியாராவது நிச்சயம் தேவை. ஏனென்றால் மத வெறி பிடித்த கும்பல் இன்றைக்கு மக்களை திசை திருப்ப பல முன்னேற்பாடுகளையும் பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. அவற்றை ஒழிக்க பெரியாரின் கொள்கைகளால் தான் முடியும். சம்பத் அவர்கள் அதிரடியாக மட்டுமல்ல வெளிப்படையாகவும் பேசக்கூடியவர். அவருடைய நல்ல குரலில் பெரியார் பற்றி அவருக்குரிய கருத்துகளை Periyar vision OTT-இல் இன்றே காணுங்கள்.
– V.பிரபாகரன், பாளையங்கோட்டை

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

