புதுடில்லி, நவ.17 பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியிலிருந்து விலகு வதாக அறிவித்துள்ளார்.
அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ரூ.62, ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், ‘‘தவறுகளைச் சுட்டிக்காட்டினால் கட்சிக்கு விரோதமா’’ என காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
