திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட மறுக்கப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ். தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
41 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை!
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வில், 41 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை.
