நாள் : 19.11.2025 புதன்கிழமை
மாலை 6 மணிமுதல் 8 மணிவரை
இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
‘‘பீகார் தேர்தல் முடிவுகள் – வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள்!’’ என்ற தலைப்பில்,
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
சிறப்புரை ஆற்றுகிறார்!
வருக! வருக!!
– திராவிடர் கழகம்
