திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி அவர்களின் தாயார் ஆ.கவுரி அம்மையார் அவர்கள் 15.11.2025 அன்று காலை மறைவுற்றார் என்பதை அறிவிவிக்க வருந்துகி றோம்.
அம்மையாரின் இறுதி நிகழ்ச்சிகள் 16.11.2025 அன்று காலை 11.00 மணியளவில் சோழபுரம், மானம்பாடி அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
தொடர்புக்கு: ஆ.தமிழ்மணி 9442542815
இவண்: கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழகம்
