26.11.2025 புதன் கிழமை
ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் 69ஆவது நினைவு நாள் வீரவணக்க மாநாடு – ஆணவ படுகொலைக் எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்கு பாராட்டு விழா
காலை 9.30 மணி முதல் 3 மணி வரை
Contents
பெரியார் திருமண மாளிகை, லால்குடி
மாலை 4 மணி
ஜாதி ஒழிப்பு போராட்ட வீரவணக்க பேரணி
மாலை 5 மணி முதல் 9.30 மணி வரை
இடம்: பத்மாவதி பேலஸ் திருமண மண்டபம் கீழவாளாடி
இவன்: இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்
