இதை சொன்னவர் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர். ஆங்கிலமும் தமிழும் கலந்து அழகாக சுருக்கமாக தனது கருத்துகளை தெரிவித்தார்.
திராவிடயிசம் என்ற கொள்கையால் தான் தமிழ்நாடு அல்லது தென்னிந்தியா வட இந்தியர்களை விட வளர்ச்சி அடைந்திருக்கிறோம் அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் சோசியல் ஜஸ்டிஸ் எனப்படும் சமூக நீதிக் கோட்பாடுகள் தான்.
அதனால் நமக்கு எழுதுவதற்கு சுதந்திரம், படிப்பதற்கு சுதந்திரம், பேசுவதற்கு சுதந்திரம் அனைத்தும் கிடைத்திருக்கிறது. இதற்குக் காரணம் பெரியாரின் சமூக நீதி கொள்கைகள் நூறாண்டுகளுக்கு முன்பு போட்டதுதான்.
அதன் விதையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்
இவ்வாறு பேசியது Periyar Vision OTT-இல் வெளிவந்துள்ளது. இன்றே பாருங்கள்
– U.மணிக்குமார்,

திருப்பரங்குன்றம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

