நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

தஞ்சாவூர் வ.ஸ்டாலினின் தந்தை யார் – தஞ்சை கா.மா.கு.வடுகநாதனின் 14ஆம் ஆண்டு நினைவு நாளினை யொட்டி (10.5.2023) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத் தின் சார்பில் ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

– – – – –

அரசியல்

தந்தை பெரியார், அண்ணல் அம் பேத்கர் கொள்கைப் பற்றாளர் சுயமரி யாதை சிந்தனையாளர். வாழ்நாள் விடு தலை வாசகர் ஒரத்தநாடு க.வீராசாமி யின் 88 ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவருடைய குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *