…..செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

தன்னை நினைத்து…

*மருத்துவம் படிக்க நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.

– ஆளுநர் ஆர்.என்.ரவி

>> பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா, நீட் தேர்வில் வெறும் 86 மதிப்பெண் பெற காரணம் என்ன? இந்த சமூக கல்வி நிலை பின்னணியை ஆதிக்க மனப்பான்மையுடன் அணுகலாமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *