சங்கராபுரம் வட்டம் ஊராங்காணி கிராமத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், மின்சாரத் துறையில் பணிபுரிந்து வருபவருமான மா.ஏழுமலை-ஜெயலட்சுமி இணையரின் மகன் ஏ.ஜெ.நிலவழகன் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் (14.11.2025) மகிழ்வாக பெரியார் உலகம் நிதிக்காக ரூ.500 கள்ளக்குறிச்சி மாவட்டக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயனிடம் வழங்கினார். வாழ்த்துகள்!
