ஜாதி ஒழிவது முக்கியமான அவசியமான காரியம். இதற்கு மேலும் துணிய வேண்டும். கஷ்டம் வரும்; எதில் கஷ்டமில்லை. சாவு வரும்; எதில் சாவு வரவில்லை. ஆகவே பயனில்லாது படும் கஷ்டத்தைவிட – பயனில்லாத சாவை விட இது போன்ற பயனுள்ள காரியத்திற்குக் கஷ்டப்பட – உயிரைத் தரவும் துணிய வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
