*‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் தாராசுரம் வை.இளங்கோவன் ரூ.500 நன்கொடையாக அளித்தார்.
* பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி சா.திருமகள் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000த்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் வழங்கினார்.
