
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் குழுவின் வழிகாட்டுதலில், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தின் தொகுப்பாசிரியர்கள் அன்பகம் செந்தில், சுகுணா திவாகர், நீரை.மகேந்திரன், ர.பிரகாஷ், பன்னீர் பெருமாள் ஆகியோருக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர். (சென்னை, 13.11.2025)
