நாள்: 15.11.2025, சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை பெரியார் திடல்
முதல் திரையிடல்: காலை 11 மணி
திரைப்படம்: Ajantrik
இயக்குநர்: Ritwik Ghatak 96 min – 1958,
Bengali with English subtitles
இரண்டாம் திரையிடல்: பிற்பகல் 2 மணி
திரைப்படம்: Meghe Dhaka Tara
இயக்குநர்: Ritwik Ghatak 117 min – 1960,
Bengali with English subtitles
திரையிடல் முடிந்த பின்னர் அது குறித்து,
கேள்வி – பதில் உரையாடல் நடைபெறும்
ஏற்பாடு: பெரியார் சுயமரியாதை
ஊடகத்துறை (ம) மறுபக்கம்
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!
