தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.என்.பாட்சா தலைமையிலான ஆணவக் கொலை தடுப்பு ஆணையத்திற்கு டாக்டர் வி.பழனிவேல்குமார் அய்.ஏ.எஸ். (ஓய்வு), எஸ்.இராமநாதன் அய்.பி.எஸ். (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
