14.11.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் எண்: 173
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * வரவேற்புரை: தோழர் ம.சுதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * நூல்: தந்தை பெரியார் எழுதிய தத்துவ விளக்கம்* நூலறிமுகம்: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * நன்றியுரை: இர.கிருஷ்ணமூர்த்தி * Zoom: 82311400757 Passcode : PERIYAR.
- 14.11.2025 வெள்ளிக்கிழமை
- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்டம் எண்: 173
- 15.11.2025 சனிக்கிழமை பகுத்தறிவு பாசறையின் 499ஆவது வார நிகழ்வு மண்ணின் மானம், மொழி, உரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி
- 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம்
- பெல் ம.ஆறுமுகம் எழுதிய ”பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு யாரெல்லாம் படிச்சிருந்தாங்க” நூல் வெளியீட்டு விழா
15.11.2025 சனிக்கிழமை
பகுத்தறிவு பாசறையின் 499ஆவது வார நிகழ்வு மண்ணின் மானம், மொழி, உரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி
பகுத்தறிவு பாசறையின் 499ஆவது வார நிகழ்வு மண்ணின் மானம், மொழி, உரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சி
சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: பூ.இராமலிங்கம் * சிறப்புரை : கவிஞர் மா.வள்ளிமைந்தன், தே.குணாபாரதி, க.இளவரசன், த.வ.லால் * அழைப்பு : இரா.கோபால்.
16.11.2025 ஞாயிற்றுக்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தெற்குநத்தம்: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், தெற்குநத்தம் *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (தஞ்சை மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) *நோகக்வுரை: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், டிசம்பர் 6, தெற்கு நத்தத்தில் தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் நூலகம் திறப்பு விழாவிற்கு ஆசிரியர் வருகை *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.
பெல் ம.ஆறுமுகம் எழுதிய ”பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு யாரெல்லாம் படிச்சிருந்தாங்க” நூல் வெளியீட்டு விழா
திருச்சி: மாலை 6 மணி *இடம்: பெல் தொமுச அலுவலகம், கணேசா அருகில், திருச்சி *வரவேற்புரை: மு.ஆண்டிராஜ் *தலைமை: மு.சேகர் (கழக தொழிலாளரணி மாநில செயலாளர்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராசு, வி.சி.வில்வம் *நூல் வெளியிட்டு சிறப்புரை: வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்) *முதல் நூலைப் பெற்றுக் கொள்பவர்: இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றிய கழக தலைவர்) *நூல் ஆய்வுரை: பொறியாளர் தே.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: பேராசிரியர் தி.நெடுஞ்செழியன், யாழ்திலீபன், கி.தீபன் *ஏற்புரை: ம.ஆறுமுகம் (நூலாசிரியர்) *நன்றியுரை: மா.ஆ.மதுமதி
