ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவி யத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திரு. தோட்டா தரணி அவர்க ளுக்கு, பிரான்சு அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது!
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற திரு. தோட்டா தரணி அவர்கள், இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
