நேற்றைய (11.11.2025) ‘விடுதலை’ ஏட்டின் 4ஆம் பக்கம், 2ஆவது வரிசை பெட்டிச் செய்தியில் “கணேசன் அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்” என்பதற்கு – “ஜெகதீஸ்வரன் ராஜூ அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்” என்றும், 6ஆம் பக்கம், 2ஆவது வரிசை, 14ஆவது பாராவில் “வேதத்தை உருவாக்கியதால்” என்பதற்கு – “பேதத்தை உருவாக்கியதால்” என்றும், 7ஆம் பக்கம் முதல் வரிசை, 3ஆம் பாராவில் “Social Position Polarity, Immunity of large” என்பதற்கு – “Social Cohesion, Solidarity, Humanity at large” என்றும், “ஜிடிபி” என்பது “கிராஸ் டெவலப்மெண்ட் பிராடக்ஸ்ட்” என்பதற்கு – “ஜிடிபி என்பது கிராஸ் டொமஸ்டிக் பிராடக்ட் (Gross Domestic Product)” என்றும் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கெள்கிறோம்.
தவறுகளுக்கு வருந்துகிறோம்.
(ஆ-ர்)
