இந்திய அணுமின் நிலைய நிறுவனத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேனேஜர் பிரிவில் எச்.ஆர்., 31, பைனான்ஸ், அக்கவுன்ட்ஸ் 48, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 34 உட்பட மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.எல்., / எம்.ஏ.,
வயது: 18 – 30, 21 – 30 (27.11.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 27.11.2025
விவரங்களுக்கு: npcilcareers.co.in
