கேரளாவின் கொச்சியில் உள்ள ஒன்றிய சுங்கத்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாலுமி 11, டிரேட்ஸ்மேன் 3, கிரீசர் 4, சீனியர் ஸ்டோர்கீப்பர் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்.,
வயது: 18 – 25, 18 – 30 (15.12.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Office of the commissioner of customs (Preventive), 5th floor, Catholic centre, Broadway, Cochin — 682 031.
கடைசி நாள்: 15.12.2025
விவரங்களுக்கு: cenexcisekochi.gov.in
