நம்மூரில் பேருந்து நிறுத்தத்தின் கூரையை மாற்றவே மாதக்கணக்கில் ஆகும். ஆனால், சீனாவில் லாங்யான் ரயில்வே தண்டவாள விரிவாக்கம் & ரயில் நிலைய கட்ட மைப்பு பணிகள் 1,500 பணியாளர்களால், வெறும் 9 மணி நேரத்தில் முடிக்கப்பட்டன. இப்படி வேகமாக கட்டியதால், விபத்து அபாயம் இருக்கும் என நினைக்கலாம். இப்பணிகள் 2019-இல் முடிக்கப்பட்டன. இன்றுவரை ஒரு விபத்தும் பதிவாகவில்லை.
