கோவிலஞ்சேரி மதுரப்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் டி.புருஷோத்தமன் இயக்க நன்ெகாடையாக சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு ரூ.10,000 வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட துணைத் தலைவர் தமிழினியன், பொதுக் குழு உறுப்பினர் கலைச்செல்வன் இருந்தனர்.
மடிப்பாக்கம் இந்திரா பிரகாஷ் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000 ஆசிரியரிடம் 27.10.2025 அன்று மாலை தாம்பரம் கூட்டத்தில் வழங்கினார்.
நன்கொடை
Leave a Comment
