அமெரிக்காவில் நேற்று முன்தினம் (9.11.2025) மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரையின் பேரன் பிரவீன் குமார் மறைவுற்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பிரவீன் குமாரின் இளைய சகோதரர் வைக்கம் குமாரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார்.
