தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனிதச் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெறும் வாய் வார்த்தையாலோ, பிரச்சாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக் கொள்வதினாலோ ஆகக்கூடிய காரியம் ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
