12.11.2025 திங்கள்கிழமை
அய்யம்பேட்டை த.செல்வமணி நினைவேந்தல் – படத்திறப்பு
அய்யம்பேட்டை த.செல்வமணி நினைவேந்தல் – படத்திறப்பு
அய்யம்பேட்டை: காலை 11 மணி *இடம்: 5ஆவது தெரு, நேரு நகர், அய்யம்பேட்டை *படம் திறந்து நினைவுரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *அழைப்பு: வாழ்விணையர் – கலைச்செல்வி, சகோதரர் – த.பாண்டியன், மகள் – சிந்தனைச்செல்வி.
கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
கும்பகோணம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம் *வரவேற்புரை: பேராசிரியர் க.சிவக்குமார் (கும்பகோணம் மாநகர தலைவர்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *கருத்துரை: க.குருசாமி (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட தலைவர், ப.க.), பேராசிரியர் க.சேதுராமன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் (சுயமரியாதை நாள்), டிசம்பர் 8 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கும்பகோணம் வருகை, பெரியார் உலகம் நிதி, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *நன்றியுரை: ந.காமராஜ் (கும்பகோணம் மாநகரச் செயலாளர்) *வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (கும்பகோணம் (கழக) மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்).
