டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப் படாமல் பாதுகாப்போம். எஸ்.அய்ஆர். சதி என்பதால் எதிர்க்கிறோம்: காட்சிப்பதிவு வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராகுல் காந்தி அடுத்த அதிரடி: மோடி, அமித்ஷா வாக்காளர் திருட்டுக்காக பிடிபடுவார்கள் மபி, சட்டீஸ்கர் தேர்தல்களிலும் வாக்குத் திருட்டு நடந் திருக்கிறது: விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும் என பேச்சு.
– குடந்தை கருணா
