புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது; மாற்றி அமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல், மதம் ஆகிய துறைகளில் பெரிய தலைகீழ் மாற்றமடையச் செய்தாக வேண்டாமா? இந்தச் சமுதாய அமைப்பு, மதம், அரசியல் ஆகிய மூன்று துறையும் ஒழிக்கப்பட்டாலன்றி மனிதத் தன்மையுடையவர்களாக நாம் ஆவது எப்படி?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
