வக்கீல்கள் உண்மை அல்லாததைத் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகப் பேசலாம், தங்களுக்குத் தெரிந்த உண்மையை மறைத்து மாற்றிப் பேசலாம் என்ற உரிமை இருப்பதால், வக்கீல்களை நேர்மை அற்றவர்கள் என்பதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
