தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்… ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது… வேறு இடங்களுக்குப் பறந்து போய்விடும்.
தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவற்றைக் கொல்ல வேண்டாம்.
Leave a Comment