அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றும் இருப்பதை, ‘அரசியல் சீர்திருத்தம்’ புயல் போன்று வேகமாக ஏற்பட்டாலன்றி வேறெப்படி மாற்ற முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
