‘சுயமரியாதை’ எனும் தமிழ் வானில் ஒரே சூரியர் தந்தை பெரியார்!
அவரின் ஒளியை வெல்வெட் தென்றல் கலந்து வியக்க வைக்கும் சந்திரர் ஆசிரியர்!
அவர்களின் வானில் துருவ நட்சத்திரமாக இராமச்சந்திரனார்
வெளிச்ச விண்மீனாக சேர்மன் இராமசுப்பிரமணியனார்
இந்த நினைவு சரிதையுடன்
சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாடு நடத்தி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து
உலக அரசியல் மேடையில் உயர்ந்த இடம் பெற்றுத் தந்த
ஆசிரியர் தலைவர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்களை
புகழ்வதுதான் தமிழ்நிலத்தின் பகுத்தறிவும் பண்பு வரலாறு!
வணங்குகிறோம் – வாழ்த்துகிறோம்
கொடைக்கானல் காந்தி இரா.நீதிசெல்வன், இரா.பன்னீர் ராமச்சந்திரன்
