புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி பழனி நல்லம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும் பகுத்தறிவாளர் கழகத் தோழர் திருமுல்லைவாயில் பழ.நல்.முத்துக்குமார் – மு.கார்த்திகா ஆகியோரின் மகளுமான மு.கா.இளங்கவியின் 9 ஆம் ஆண்டு பிறந்தநாள் (9.11.2025) மகிழ்வாக மு.க.இளஞ் செழியன் நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார்.
